ADDED : ஜூலை 27, 2011 10:02 AM

கோவை: கோவை, சுவாமி சாந்தானந்த சரஸ்வதி 6ம் ஆண்டு இசை நாட்டிய கலை விழா, சிவாஞ்சலி அறக்கட்டளை சார்பில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடந்தது.
இந்துஸ்தான் பாட்டு இசைக் கலைஞர் சந்திரகாந்த் கபிலேஸ்வர் தலைமையிலான 75 இசை கலைஞர்களின் அரங்கேற்றம் ஒரே மேடையில் நடந்தது.