/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஆத்தூர் பஞ்.,தலைவர் பதவிக்கு அதிமுக.,வேட்பாளர் அறிவிப்புஆத்தூர் பஞ்.,தலைவர் பதவிக்கு அதிமுக.,வேட்பாளர் அறிவிப்பு
ஆத்தூர் பஞ்.,தலைவர் பதவிக்கு அதிமுக.,வேட்பாளர் அறிவிப்பு
ஆத்தூர் பஞ்.,தலைவர் பதவிக்கு அதிமுக.,வேட்பாளர் அறிவிப்பு
ஆத்தூர் பஞ்.,தலைவர் பதவிக்கு அதிமுக.,வேட்பாளர் அறிவிப்பு
ADDED : செப் 25, 2011 12:49 AM
ஆத்தூர் : ஆத்தூர் பஞ்.,தலைவர் வேட்பாளராக ஆழ்வை ஒன்றிய அதிமுக.,பாசறை செயலாளரான அறிவுடைநம்பி பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.ஆத்தூர் பஞ்.,தலைவர் வேட்பாளராக அதிமுக.,சார்பில் ஆழ்வை ஒன்றிய அதிமுக., இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரான அறிவுடைநம்பி பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அறிவுடைநம்பி பாண்டியன்(31) திருமணமானவர். தூத்துக்குடி பாண்டியன் அசோசியேட்ஸ் அதிபர்களில் ஒருவரான இவரது தந்தை சௌந்திரபாண்டியன், தாயார் மாரித்தாய். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அவர் ஆத்தூர் பகுதியிலுள்ள அதிமுக.,பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட துவங்கி உள்ளார்.