/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சாலையில் தவறி விழுந்து முதியவர் பலிசாலையில் தவறி விழுந்து முதியவர் பலி
சாலையில் தவறி விழுந்து முதியவர் பலி
சாலையில் தவறி விழுந்து முதியவர் பலி
சாலையில் தவறி விழுந்து முதியவர் பலி
ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
திண்டிவனம் : சாலையில் தவறி விழுந்த முதியவர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்தூரைச் சேர்ந்தவர், மாயன் 80.
இவர் நேற்று காலை 11 மணிக்கு ஊரில் நடந்த திருவிழாவை பார்ப்பதற்காக நடந்து சென்றார். சாலையில் இருந்த ஜல்லி கற்கள் மீது அவர் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் புதுச்சேரி மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.