Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/டிரான்ஸ்பார்மர் மீது பள்ளி வேன் மோதல்: 6 குழந்தைகள் காயம்

டிரான்ஸ்பார்மர் மீது பள்ளி வேன் மோதல்: 6 குழந்தைகள் காயம்

டிரான்ஸ்பார்மர் மீது பள்ளி வேன் மோதல்: 6 குழந்தைகள் காயம்

டிரான்ஸ்பார்மர் மீது பள்ளி வேன் மோதல்: 6 குழந்தைகள் காயம்

ADDED : செப் 28, 2011 01:57 PM

Google News

மதுரை: மதுரை பைபாஸ் ரோடில், தனியார் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வந்த வேன், பொன்மேனி அருகே சாலையோர டிரான்ஸ்பார்மரில் மோதியது.

இதில் மாணவர்கள் 6 பேர் காயமடைந்தனர்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us