Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/வருங்கால மாமனாரை நலம் விசாரித்தார் கரீனா!

வருங்கால மாமனாரை நலம் விசாரித்தார் கரீனா!

வருங்கால மாமனாரை நலம் விசாரித்தார் கரீனா!

வருங்கால மாமனாரை நலம் விசாரித்தார் கரீனா!

ADDED : செப் 16, 2011 12:49 PM


Google News
Latest Tamil News
பாலிவுட்டின் பிரபல காதல் ஜோடி சைப் அலி கானும் - கரீனா கபூரும் டில்லியில் ஒரு நாள் தங்கியிருந்தனர். சைப் அலிகானின் தந்தை மன்சர் அலி கான் பட்டோடி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் தந்தையை ஏற்கனவே 2 முறை சென்று சந்தித்தார் சைப்.

இந்த முறை தனது காதல் கிளி கரீனாவுடன் சென்றிருந்தார். வருங்கால மாமனாரை சந்தித்து நலம் விசாரித்தார் கரீனா. ஏற்கனவே சைப் - கரீனா ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், பட்டோடி உடல்நலககுறைவு காரணத்தால் வெகு விரைவில் இந்த காதல் ஜோடி திருமணம் நடந்தேறும் என தெரிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us