Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

ADDED : செப் 15, 2011 03:46 AM


Google News
திண்டிவனம்:திண்டிவனத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கிடங்கல் 2 பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த சதீஷ்,26 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 105 லிட்டர் சாராயம், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us