வெளிநாட்டுப் பயணம்: அமைச்சகங்களுக்கு கட்டுப்பாடு
வெளிநாட்டுப் பயணம்: அமைச்சகங்களுக்கு கட்டுப்பாடு
வெளிநாட்டுப் பயணம்: அமைச்சகங்களுக்கு கட்டுப்பாடு
ADDED : ஜூலை 12, 2011 12:28 AM
புதுடில்லி: பொதுச் செலவை கட்டுப்படுத்த மத்திய அரசு முற்பட்டுள்ளது.
அதனால், 'அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்க வேண்டும். நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்கள் நடத்துவதை கட்டுப்படுத்த வேண்டும்' என, மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.