யு.எஸ். ஓபன் டென்னிஸ் : டோகோவிச் சாம்பியன்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : டோகோவிச் சாம்பியன்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் : டோகோவிச் சாம்பியன்
UPDATED : செப் 13, 2011 06:13 AM
ADDED : செப் 13, 2011 06:09 AM

நியூயார்க் : அமெரிக்காவில் நடைபெற்ற யு.எஸ்.
ஓபன் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில், செர்பிய நாட்டை சேர்ந்த டோகோவிச் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டி சென்றார். இறுதி போட்டியில் நடாலுடன் மோதிய டோகோவிச், 6-2, 6-4, 7-1, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த வெற்றியை தொடர்ந்து மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றுள்ளார். டென்னிஸ் உலகின் இரண்டாவது இடத்தில் இருந்த நடாலை வீழ்த்தி, முதல்முறையாக யு.எஸ். கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.