Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாநில பாட்மின்டன் போட்டிகள் துவக்கம்

மாநில பாட்மின்டன் போட்டிகள் துவக்கம்

மாநில பாட்மின்டன் போட்டிகள் துவக்கம்

மாநில பாட்மின்டன் போட்டிகள் துவக்கம்

ADDED : ஆக 28, 2011 12:31 AM


Google News

மதுரை : மதுரை மாவட்ட பாட்மின்டன் கழகம் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாநில அளவிலான சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்கின.

ஐகோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் போட்டிகளை துவக்கி வைத்தார். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் ஷாஜூ தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். 25 மாவட்டங்களைச் சேர்ந்த 600 வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனர். தலைவர் காசிம், செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் ராமகிருஷ்ணன் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆக. 28 வரை போட்டிகள் நடக்கின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us