ADDED : ஆக 18, 2011 12:25 AM
சாத்தூர் : ஏழாயிரம்பண்ணை மாரியம்மன் கோவில் அருகில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
டாடா 407 லோடு வேனில் விபத்து ஏற்படும் வகையில் ஆட்களை ஏற்றி வந்த கண்டியாபுரத்தை சேர்ந்த வைரக்குமார்(20) பிடிபட்டார். இவரை கைது செய்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


