Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஒருவர் கைது

ஒருவர் கைது

ஒருவர் கைது

ஒருவர் கைது

ADDED : ஆக 18, 2011 12:25 AM


Google News

சாத்தூர் : ஏழாயிரம்பண்ணை அருகில் கோட்டைபட்டி கிருஷ்ணன் கோவில் அருகில் முறையான அனுமதியின்றி சோல்சா பட்டாசு வெடிதயாரிப்பதாக போலீசுக்கு வந்த ரகசிய தகவலை தொடர்ந்து போலீசார் சோதனை செய்தார்.இதில் 5 கிலோ சோல்சா வெடிபிடிபட்டது.

இதில் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த சங்கர் குமார்(26) கைது செய்து விசாரிக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us