கோர்ட்டில் ஆஜராக ஜெ.,வுக்கு உத்தரவு
கோர்ட்டில் ஆஜராக ஜெ.,வுக்கு உத்தரவு
கோர்ட்டில் ஆஜராக ஜெ.,வுக்கு உத்தரவு
UPDATED : ஜூலை 14, 2011 02:21 PM
ADDED : ஜூலை 14, 2011 12:27 PM
பெங்களூரூ: சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராக பெங்களூரூ தனிக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
1991 முதல் 96 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் வரும் 27 ம்தேதி தமிழக முதல்வர் ஜெ., ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.