/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் தி.மு.க., நிர்வாக குழுவிழுப்புரத்தில் தி.மு.க., நிர்வாக குழு
விழுப்புரத்தில் தி.மு.க., நிர்வாக குழு
விழுப்புரத்தில் தி.மு.க., நிர்வாக குழு
விழுப்புரத்தில் தி.மு.க., நிர்வாக குழு
ADDED : ஜூலை 13, 2011 12:57 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,நிர்வாக குழு கூட்டம் நாளை (14ம் தேதி) நடக்கிறது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட தி.மு.க., செயலாளர் பொன்முடி விடுத்துள்ள அறிக்கை: மாவட்ட தி.மு.க., நிர்வாக குழு கூட்டம் நாளை (14ம் தேதி) காலை 11 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத் தலைவர் மஸ்தான் தலைமை தாங்குகிறார். கட்சியினர் மீது போடும் பொய் வழக்கு களை சந்திப்பது. அ.தி.மு.க., சேர்மன் இல்லாத ஒன்றியங்களில் பொது நிதியை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்த தடை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் பொன்முடி தெரிவித்துள்ளார்.