கபில் சிபல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கபில் சிபல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கபில் சிபல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : ஜூலை 11, 2011 04:36 PM
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை குறைத்ததாக மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரத்தில் உத்தரவு ஏதும் பிறப்பிக்க தேவையில்லை எனவும், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனவும் கூறியுள்ளது.