ADDED : ஆக 28, 2011 11:26 PM
சின்னசேலம் : சின்னசேலம் சிவன் கோவிலில் நேற்று முன் தினம் 108வது சிவராத்திரி பெருவிழா நடந்தது.சின்னசேலம் சிவன் கோவிலில் 108வது சிவராத்திரி பெருவிழா நடந்தது.
மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், 108 சங்கு பூஜை, மகாருத்ர ஹோமம், 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம் நடந்தது.
சுவாமிக்கு அலங்காரம் செய்து மகாதீபாராதனைகள் நடந்தது.