Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வேலாயுதம் பள்ளியில் ஜே.ஆர்.சி., பயிற்சி முகாம்

வேலாயுதம் பள்ளியில் ஜே.ஆர்.சி., பயிற்சி முகாம்

வேலாயுதம் பள்ளியில் ஜே.ஆர்.சி., பயிற்சி முகாம்

வேலாயுதம் பள்ளியில் ஜே.ஆர்.சி., பயிற்சி முகாம்

ADDED : ஆக 26, 2011 12:09 AM


Google News

கடலூர் : குறிஞ்சிப்பாடி வேலாயுதம் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா மற்றும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

விழாவிற்கு தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஆலோசகர் குமார் வரவேற்றார். பள்ளி செயலாளர் செல்வராஜ் பேசினார். வட்ட பொறுப்பாளர் குமார் ஜெனிவா ஒப்பந்தம் குறித்து கருத்துரை வழங்கினார். இதனையொட்டி நடந்த பயிற்சி முகாமில் 70 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முகாமில் ஜே.ஆர்.சி., யின் நோக்கம், கொள்கைகள், உறுதிமொழி, கைத்தட்டுமுறைகள், வரலாறு, தேசிய ஒருமைப்பாடு பாடல்கள், விளையாட்டுகள் அனைத்தும் போதிக்கப்பட்டன. ஆலோசகர் கார்த்திகேயன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us