/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை மாவட்ட கோர்ட்களில்19 அரசு வக்கீல்கள் நியமனம்அரசு உத்தரவுநெல்லை மாவட்ட கோர்ட்களில்19 அரசு வக்கீல்கள் நியமனம்அரசு உத்தரவு
நெல்லை மாவட்ட கோர்ட்களில்19 அரசு வக்கீல்கள் நியமனம்அரசு உத்தரவு
நெல்லை மாவட்ட கோர்ட்களில்19 அரசு வக்கீல்கள் நியமனம்அரசு உத்தரவு
நெல்லை மாவட்ட கோர்ட்களில்19 அரசு வக்கீல்கள் நியமனம்அரசு உத்தரவு
ADDED : ஜூலை 13, 2011 01:37 AM
திருநெல்வேலி:நெல்லை மாவட்ட கோர்ட்களில் 19 பப்ளிக் பிராசிகியூட்டர், அரசு
ப்ளீடர், உதவி பப்ளிக் பிராசிகியூட்டர்கள் நியமனம் செய்து அரசு
உத்தரவிட்டுள்ளது.
இதில் பப்ளிக் பிராசிகியூட்டராக முத்துகருப்பன் - அரசு வக்கீல், மாவட்ட
முதன்மை அமர்வு நீதிமன்றம், மணிகண்டன் - அரசு வக்கீல், சிவலிங்கமுத்து -
அரசு உதவி வக்கீல், 1வது கூடுதல் அமர்வு நீதி மன்றம், ராஜபிரபாகர் -
சிறப்பு அரசு வக்கீல் (தீண்டாமை பிரிவு) 2வது கூடுதல் அமர்வு
நீதிம்றம.பால்கனி - அரசு சிறப்பு வக்கீல், மகிளா கோர்ட், மாயக்கூத்தன் -
அருசு உதவி வக்கீல் 1வது விரைவு நீதிமன்றம், கதிரவன் - அரசு உதவி வக்கீல்,
2வது விரைவு நீதிமன்றம், மாரியப்பன் - அரசு சிறப்பு வக்கீல், மனித உரிமைகள்
பிரிவு.பீர் முகைதீன் - அரசு உதவி வக்கீல், நெல்லை சப்-கோர்ட், அபுதாகீர் -
அரசு சிறப்பு வக்கீல் (நில ஆர்ஜிதம்), கணேசன் - அரசு வக்கீல்,
சங்கரன்கோவில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ராமேஸ்வரன் - அரசு உதவி
வக்கீல், சங்ரன்கோவில் சப்-கோர்ட்.
சிவாஜி செல்லையா - அரசு வக்கீல்,
தென்காசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சப்-கோர்ட், மருதுபாண்டியன்
- அரசு உதவி வக்கீல், தென்காசி சப்-கோர்ட், குமார் - அம்பை அரசு உதவி
வக்கீல், செல்வன் அந்தோணி - அரசு வக்கீல், அம்பை மாவட்ட உரிமையியல்
நீதிமன்றம்.பழனிசங்கர் - அரசு உதவி வக்கீல், வள்ளியூர் சப்-கோர்ட்,
பொற்செல்வி - அரசு வக்கீல், வள்ளியூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்
மற்றும் சப்-கோர்ட், கணபதிராம பாஸ்கரன் - அரசு உதவி வக்கீல். இவர்களுக்கு
கலெக்டர் நடராஜன் நியமன ஆணைகளை வழங்குகிறார்.