Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் பதவியேற்பு

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் பதவியேற்பு

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் பதவியேற்பு

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் பதவியேற்பு

UPDATED : ஜூலை 14, 2011 02:23 PMADDED : ஜூலை 14, 2011 11:32 AM

Google News
புதுடில்லி: மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் இன்று பதவியேற்றார்.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கடந்த வாரம் நடந்த ஆலோசனையில் பிரதீப்குமார் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us