மாநகராட்சி வார்டுகாங்., வேட்பாளர்கள்
மாநகராட்சி வார்டுகாங்., வேட்பாளர்கள்
மாநகராட்சி வார்டுகாங்., வேட்பாளர்கள்
ADDED : செப் 29, 2011 01:15 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கும், காங்கிரஸ் கட்சி சார்பில்
போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.வார்டு வாரியாக அவர்கள்
விபரம்:முதலாவது வார்டு: ரங்கசாமி, 2: துரையன், 3: கஸ்தூரி, 4: மனைவி
கண்ணம்மா, 5: அய்யாசாமி, 6: சௌதாமா, 7: சண்முகசுந்தரம், 8: சின்னுச்சாமி,
9: கோகிலா, 10: தர்மராஜ்.வார்டு 12: கனகராஜ், 13: பரமேஸ்வரன், 14:
பழனிச்சாமி, 15: சிவசுப்பிரமணியம், 16: தேனீஸ்வரன், 17: ராணி, 18:
ராஜேந்திரன், 19: பழனிச்சாமி, 20: மாரப்பன். 22: ஞானப்பிரகாசம்.வார்டு 23:
ஆசைத்தம்பி, 24: சத்திதானந்தன், 25: சுந்தரசாமி, 27: விஜயபாஸ்கர், 28:
முகமது அர்ஷத், 29: கோபாலகிருஷ்ணன், 30: தனலட்சுமி. 31: கோமதி, 32:
தேவராஜ், 33: அனிதா, 34: நாகம்மா, 35: அசோக்குமார், 36: சிக்கந்தர் பாஷா,
37: விஜயா, 38: புஷ்பா, 39: அங்காளபரமேஸ்வரி, 40: பிரேமா.
41: ராணி, 42: ராஜேஸ்வரி, 43: பூமணி, 44: லோகநாதன், 45: ரமேஷ், 46:
சண்முகம், 47: வித்யா, 48: மணி, 49: புவனேஸ்வரி, 50: சந்தோஷ். 51: சரஸ்வதி,
52: தாஹிருன்னிஸா, 53: பாத்திமா, 54: சபுராமா ஜாபர்சாதிக், 55:
மாதேஸ்வரன், 56: பாபு வெங்கடாச்சலம், 57: சபீர் அஹமத், 58: புனிதன், 59;
குட்டி (எ) வெங்கடேஷ், 60: தர்மன்.வார்டு எண் 11, 21, 26 ஆகியவற்றில்
போட்டியிடுவோர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இவர்கள் இன்று மனுத்தாக்கல்
செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.


