Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/லதா மாதவன் இன்ஜினியரிங் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ

லதா மாதவன் இன்ஜினியரிங் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ

லதா மாதவன் இன்ஜினியரிங் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ

லதா மாதவன் இன்ஜினியரிங் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ

ADDED : ஜூலை 13, 2011 04:13 AM


Google News
மேலூர்:அழகர்கோயில் லதா மாதவன் இன்ஜினியரிங் கல்லூரியில் ஜூலை 14ல் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற உள்ளது.பிரமிட் கம்யூனிகேசன் நிறுவனத்திற்கு இன்ஜினியரிங்கில் இ.இ.இ., இ.சி.இ., சி.எஸ்.இ., ஐ.டி., இ அண்ட் ஐ பிரிவுகளில் படித்த மாணவர்கள் பணிக்கு தேவை. எந்த கல்லூரியில் படித்த மாணவர்களும் ஜூலை 14 காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்திற்கு வந்து கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வரும் மாணவர்கள் கல்வி சான்றிதழ், புகைப்படம் மற்றும் பயோடேட்டாவுடன் வர வேண்டும்.தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடனடி நியமன உத்தரவுகள் வழங்கப்படும்.

தேர்வு பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு 2 முதல் 2.5 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். கேம்பஸ் இன்டர்வியூ வரும் மாணவர்கள் பிரமிட் கம்யூனிகேசன் நிறுவனத்திற்கு ரூ. 200 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும் என கல்லூரி முதல்வர் மாரிமுத்து அறிவித்துள்ளார்.மேலும் விபரங்களுக்கு லதா மாதவன் கல்வி குழும வேலை வாய்ப்பு அலுவலர் சாந்தகுமார் - 99429 03933, இன்ஜினியரிங் கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் கோகுல் குமார் - 94434 68867ல் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us