Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புவனகிரி பேரூராட்சி 12வது வார்டில் அ.தி.மு.க., - பா.ம.க., நேரடி போட்டி

புவனகிரி பேரூராட்சி 12வது வார்டில் அ.தி.மு.க., - பா.ம.க., நேரடி போட்டி

புவனகிரி பேரூராட்சி 12வது வார்டில் அ.தி.மு.க., - பா.ம.க., நேரடி போட்டி

புவனகிரி பேரூராட்சி 12வது வார்டில் அ.தி.மு.க., - பா.ம.க., நேரடி போட்டி

ADDED : அக் 04, 2011 10:37 PM


Google News
புவனகிரி : புவனகிரி பேரூராட்சி 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.

- பா.ம.க., இடையே நேரடி போட்டி நிலவுகிறது.புவனகிரி பேரூராட்சியில் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., காவேரி, பா.ம.க., ரவிச்சந்திரன் போட்டியிடுகின்றனர். இந்த வார்டில் அ.தி.மு.க., - பா.ம.க., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வார்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 763. இதில் ஆண் வாக்காளர்கள் 373 பேரும் பெண் வாக்காளர்கள் 390 பேரும் அடங்கும்.இங்கு பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., தவிர தி.மு.க., - காங்., - தே.மு.தி.க., - வி.சி., ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் பா.ம.க., மட்டும் போட்டியிடுவதால் யாருக்கு ஓட்டு போடுவது என வாக்காளர்கள் குழம்பியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us