/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி தேர்தல்: 499 மனு தள்ளுபடிஉள்ளாட்சி தேர்தல்: 499 மனு தள்ளுபடி
உள்ளாட்சி தேர்தல்: 499 மனு தள்ளுபடி
உள்ளாட்சி தேர்தல்: 499 மனு தள்ளுபடி
உள்ளாட்சி தேர்தல்: 499 மனு தள்ளுபடி
ADDED : அக் 01, 2011 09:38 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட உள்ளாட்சிகளில், 16,572 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இங்கு, 23 மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு 193 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் 19 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 232 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 1,580 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 90 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 306 ஊராட்சி தலைவர் பதவிக்கு, 1986 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 65 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 2,772 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 10,076 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 213 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
* நான்கு நகராட்சி தலைவர் பதவிக்கு 89 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 14 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 123 நகராட்சி கவுன்சிலருக்கு 1,064 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 27 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 23 பேரூராட்சி தலைவர் பதவிக்கு 210 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில் 11 மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
* 363 பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு, 1,874 பேர் மனுத் தாக்கல் செய்தனர்.
இதில் 60 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாவட்டத்தில் 3,846 பதவிக்கு, 17,071 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 499 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 16,572 ஏற்றுக் கொள்ளப்பட்டன.


