நெல்லிக்குப்பத்தில் கிருஷ்ண ஜெயந்தி
நெல்லிக்குப்பத்தில் கிருஷ்ண ஜெயந்தி
நெல்லிக்குப்பத்தில் கிருஷ்ண ஜெயந்தி
ADDED : ஆக 22, 2011 10:17 PM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடந்தது.
நெல்லிக்குப்பம் ரத்தினம் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், பஜனையும் நடந்தது. ராமச்சந்திரன் அன்னதானம் வழங்கினார். ராஜசேகரன், பாஸ்கரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.