பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மன வளகலை யோகா பயிற்சி நடந்தது.பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மன வளகலை யோகா பயிற்சி ஏழு நாட்கள் நடந்தது.துணை பேராசிரியர் அம்பலவாணன் தலைமையில் யோகா பயிற்றுனர்கள் மல்லிகா, புவனேஸ்வரி, பிரியா ஆகியோர் பயிற்சியளித்தனர்.