ADDED : ஜூலை 14, 2011 10:29 AM

மதுரை: சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதல்வர் மாநாட்டில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி முதல்வர்களுக்கு மதுரை சென்ட்ரல் எக்சைஸ் கமிஷனர் நாயனார் விருது வழங்கினார்.
அருகில் மதுரை நரிமேடு பள்ளி முதல்வர் ராஜகோபால்.