Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/டூ வீலர் மோதி ஏட்டு காயம்

டூ வீலர் மோதி ஏட்டு காயம்

டூ வீலர் மோதி ஏட்டு காயம்

டூ வீலர் மோதி ஏட்டு காயம்

ADDED : செப் 19, 2011 10:45 PM


Google News

இளையான்குடி : இளையான்குடி போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் கண்ணுச்சாமி,45 .

இவர் நேற்று முன்தினம் ( செப்18 ) இரவு 10.30 மணியளவில் காளையார்கோவில் ரோட்டில் புதூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். ரோட்டின் ஓரமாக நின்ற அவர் மீது வேகமாக வந்த மினி வேன் ( டாடா மேஜிக் ) மோதியதில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு போலீஸ் சென்னை பட்டாலியன் 3 வது கம்பெனியைச் சேர்ந்த கோமதி இளையான்குடி போலீசில் புகார் செய்தார். இளையான்குடி சாலையூரை சேர்ந்த மினி வேன் டிரைவர் செய்யது அபுதாகிரை, இன்ஸ்பெக்டர் சம்பத் கைது செய்து விசாரித்து வருகிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us