ADDED : ஜூலை 20, 2011 10:35 PM
திண்டுக்கல்:திருமண உதவி திட்டத்தின் கீழ் 372 பேருக்கு 93 லட்சம் ரூபாய்
உட்பட ஒரு கோடி இரண்டு லட்சத்து 59 ஆயிரம் மதிப்புக்கு நல உதவிகளை
கலெக்டர் நாகராஜன் வழங்கினார். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில் முதல்
மூன்று இடங்களை பிடி த்த மாணவர்கள் 35 பேருக்கு ரொக்கப்பரிசுகள்
வழங்கப்பட்டன.
முதியோர், ஏழைகளுக்கு தனது சார்பில் இலவச வேஷ்டி, சேலைகளை கலெக்டர் வழங்கினார்.


