Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/நகராட்சியில் வார்டு ஒதுக்கீடு விபரம்

நகராட்சியில் வார்டு ஒதுக்கீடு விபரம்

நகராட்சியில் வார்டு ஒதுக்கீடு விபரம்

நகராட்சியில் வார்டு ஒதுக்கீடு விபரம்

ADDED : செப் 24, 2011 09:47 PM


Google News

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் பதவி, பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில், ஒட்டன்சத்திரம் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்தது. தலைவர் பதவி பெண் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள் ளது. இத்தேர்தலில் நகராட்சி தலைவர் பதவி, பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. 6, 9, 14, 17 வது வார்டுகளில் பெண்கள் (பொது) போட்டியிடலாம். 2, 15 வது வார்டு ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 16 வது வார்டில் ஆதிதிராவிடர் (பெண்) போட்டியிடலாம். 1,3, 4, 5,7,8, 10,11,12, 13 வார்டுகள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்கள்- 20,542; ஆண்கள் 10,359; பெண்கள் 10,183.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us