Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

ADDED : ஜூலை 13, 2011 02:40 AM


Google News
தேனி : தமிழை முதன்மை பாடமாக கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பரமசிவம் வரவேற்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us