/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அரசு ஓய்வூதியர்கள் சங்கசிறப்புச் செயற்குழு கூட்டம்அரசு ஓய்வூதியர்கள் சங்கசிறப்புச் செயற்குழு கூட்டம்
அரசு ஓய்வூதியர்கள் சங்கசிறப்புச் செயற்குழு கூட்டம்
அரசு ஓய்வூதியர்கள் சங்கசிறப்புச் செயற்குழு கூட்டம்
அரசு ஓய்வூதியர்கள் சங்கசிறப்புச் செயற்குழு கூட்டம்
ADDED : செப் 25, 2011 01:40 AM
திருக்கோவிலூர்:திருக்கோவிலூரில் அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தின் வட்ட
சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது.கிளைத் தலைவர் சுப்ரமணியன் தலைமை
தாங்கினார்.
செயலாளர் பத்மநாபன் வரவேற்றார். பகுதி துணைத் தலைவர்கள்
திருவேங்கடம், திருநாவுக்கரசு, தேசிகன், சையத்ஆசைத், தங்கராஜ், சீனுவாசன்,
சந்தியாகு முன்னிலை வகித்தனர்.இணை செயலாளர்கள் குப்புசாமி, சின்னதம்பி,
சீத்தாராமன், ராமலிங்கம் ஆகியோரின் ஆசிரியர் பணியை பாராட்டி சால்வை
அணிவிக்கப்பட்டது. நிர்வாகிகள் சண்முகம், பாலசுப்ரமணியன், ராமசாமி,
ரகோத்தமன், நடராஜன், கோவிந்தசாமி, சரோஜா சிறப்புரை ஆற்றினர்.திருக்கோவிலூர்
நகர சங்கத்தை நிர்வாக வசதி காரணமாக இரண்டு பகுதியாக மாற்றி அமைக்க
தீர்மானிக்கப்பட்டது.