ADDED : அக் 14, 2011 10:53 PM
இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் பெரும்பச்சேரி அருகில் உள்ள எமனேஸ்வரத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிவகுமார், 37.
கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். ரோந்து சென்ற இளையான்குடி இன்ஸ்பெக்டர் சம்பத் அவரை பிடித்து விசாரித்ததில் பையில் 10 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிவகுமாரை கைது செய்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


