Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பெண்களுக்கான தொழில் பயிற்சி

பெண்களுக்கான தொழில் பயிற்சி

பெண்களுக்கான தொழில் பயிற்சி

பெண்களுக்கான தொழில் பயிற்சி

ADDED : அக் 08, 2011 02:09 AM


Google News
நாகமலை : நாகமலைபுதுக்கோட்டையில் மத்திய ஊரக வளர்ச்சி, பெங்களூரு புரோசொலிசன்ஸ் நிறுவனம், மதுரை அதிதி பவுண்டேஷன் சார்பில் பெண்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. * மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களில் மாதம் 50 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு 'நவீன கார்மென்ட்ஸ் டெய்லரிங்' உட்பட பல தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுகுறித்து ஒரு நாள் கருத்தரங்கு நாகமலைபுதுக்கோட்டையில் நடந்தது.

அதிதி பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் நாகசுந்தரி வரவேற்றார். புரோசொலிசன் இயக்குனர் சந்திரசேகர் பயிற்சி குறித்து விளக்கினார். ஒருங்கிணைப்பாளர் பிரபாவதி நன்றி கூறினார். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us