இடி தாக்கி தஞ்சை பெரிய கோயில் மண்டபம் சேதம்
இடி தாக்கி தஞ்சை பெரிய கோயில் மண்டபம் சேதம்
இடி தாக்கி தஞ்சை பெரிய கோயில் மண்டபம் சேதம்
ADDED : செப் 30, 2011 11:36 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நேற்றிரவு பெய்த கனமழையால், இடிதாக்கி பெரிய கோயில் மூல கோபுரத்தின் முன் உள்ள மணிமண்டப வலது மூலையில் லேசான சேதம் ஏற்பட்டது.