/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஐந்து ஆண்டுகள் தலைமறைவு கொலை வழக்கு ஆசாமி கைதுஐந்து ஆண்டுகள் தலைமறைவு கொலை வழக்கு ஆசாமி கைது
ஐந்து ஆண்டுகள் தலைமறைவு கொலை வழக்கு ஆசாமி கைது
ஐந்து ஆண்டுகள் தலைமறைவு கொலை வழக்கு ஆசாமி கைது
ஐந்து ஆண்டுகள் தலைமறைவு கொலை வழக்கு ஆசாமி கைது
ADDED : செப் 27, 2011 10:59 PM
சென்னை : கொலை வழக்கில் சிக்கி, ஜாமினில் வந்து ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை காசிமேடு பவர்குப்பத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார், 40. இவர் கடந்த 2005ம் ஆண்டு, ரகு என்பவரை கொலை செய்த வழக்கில் போலீசார் கைது செய்தனர். இடையில், ஜாமினில் வெளியே வந்த அவர் பின் கோர்ட்டில் ஆஜராகாமல், போலீசுக்கு 'டிமிக்கி' கொடுத்து வந்தார். பவர்குப்பம் பகுதியில் சுற்றித்திரிந்த அவரை, காசிமேடு போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான அவர், ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.


