Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பொன்முடி ஜாமின் மனு தள்ளுபடி

பொன்முடி ஜாமின் மனு தள்ளுபடி

பொன்முடி ஜாமின் மனு தள்ளுபடி

பொன்முடி ஜாமின் மனு தள்ளுபடி

ADDED : செப் 26, 2011 06:08 PM


Google News

திருவாரூர்: முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடியின் ஜாமின் மனு தள்ளபடி செய்யப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசயதாக முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கேட்டு கடந்த 19ம் தேதி திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று திருவாரூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் பொன்முடி ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோ ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us