/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி நகராட்சி, 12 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல்கோவில்பட்டி நகராட்சி, 12 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல்
கோவில்பட்டி நகராட்சி, 12 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல்
கோவில்பட்டி நகராட்சி, 12 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல்
கோவில்பட்டி நகராட்சி, 12 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நகராட்சி மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்கள் போட்டியிடும் திமுக வேட்பாளர் முதல் பட்டியலை நேற்று மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி வெளியிட்டார்.
கோவில்பட்டி நகராட்சி வார்டு வேட்பாளர்கள்
1 கருணாநிதி, 2 பிச்சம்மாள், 3 நவநீதகிருஷ்ணன், 4 குருராஜ், 5 விஜயலெட்சுமி, 6 சுப்பிரமணியன், 7 கருப்பசாமி, 8 மாரியப்பன், 9 பண்டாரசெல்வம், 10 செண்பகவல்லி, 11 வடிவு செல்லப்பா, 12 தனலட்சுமி, 13 மகபூர் ஜெரினா, 14 துர்காதேவி, 15 கோபாலகிருஷ்ணன், 16 நாஞ்சில்குமார், 17 செல்வபெருமாள், 18 கவிதா, 19 தவமணி, 20 ஆனந்தன், 21 நாகராஜன், 22 செல்வராஜ், 23 ரவீந்திரன், 24 கிருஷ்ணமூர்த்தி, 25 விஜயன், 26 சீதாலட்சுமி, 27 திருரெங்க ராமலட்சுமி, 28 செந்தில்குமார், 29 மகேஸ்வரி, 30 அன்பழகன், 31 செந்தில்குமார், 32 இ.மாரியப்பன், 33 அழகுமுருகன், 34 ஏஞ்சலா, 35 சோனி, 36 கனகராஜ்
தூத்துக்குடி ஒன்றிய குழு
சாத்தான்குளம் ஒன்றியக்குழு
கருங்குளம் ஒன்றியக்குழு
ஆழ்வார்திருநகரி ஒன்றியகுழு
கயத்தார் ஒன்றியக்குழு
கோவில்பட்டி ஒன்றியக்குழு
புதூர் ஒன்றியக்குழு
செந்தூர் ஒன்றியக்குழு