ADDED : ஆக 27, 2011 10:19 PM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் ஏழு பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் ராமர் காலனி ராஜசேகர், குடைபாறைப்பட்டி விஜி, சவேரியார்பாளையம் முட்டைக்கண் ரவி, திண்டுக்கல் இந்திரா நகர் சுரேந்திரன், மரியாயிபட்டி செந்தில்கணேசன், கள்ளச்சாராயம் காய்ச்சிய ஏ.வெள்ளோடு இன்னாசியம்மாள், பாலசமுத்திரம் முபாரக் அலி கைது செய்யப்பட்டுள்ளனர்


