Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சுப்ரமணியன் சுவாமிக்கு டில்லி கோர்ட் அனுமதி

சுப்ரமணியன் சுவாமிக்கு டில்லி கோர்ட் அனுமதி

சுப்ரமணியன் சுவாமிக்கு டில்லி கோர்ட் அனுமதி

சுப்ரமணியன் சுவாமிக்கு டில்லி கோர்ட் அனுமதி

UPDATED : ஆக 26, 2011 10:35 AMADDED : ஆக 26, 2011 10:31 AM


Google News

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி, இந்த வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதாடுவதற்கு அனுமதி வழங்கக்கோரி டில்லி கோர்ட்டில் அனுமதி கேட்டார்.

இதற்கு டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்கக்கோரி செப்டம்பர் 15ம் தேதி வழக்கு தொடரப்போவதாக கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us