Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/காணை குப்பத்தில் கோகுலாஷ்டமி

காணை குப்பத்தில் கோகுலாஷ்டமி

காணை குப்பத்தில் கோகுலாஷ்டமி

காணை குப்பத்தில் கோகுலாஷ்டமி

ADDED : ஆக 21, 2011 01:22 AM


Google News
விழுப்புரம்:விழுப்புரம் அருகேயுள்ள காணை குப்பம் வரதராஜபெருமாள் கோவிலில் இன்று கோகுலாஷ்டமி திருவிழா நடக்கிறது.விழுப்புரம் அடுத்த காணை குப்பம் வரதராஜ பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமி திரு விழா நடக்கிறது.

காலை 8 மணியளவில் சிறப்பு திருமஞ்சனம்,பகல் 1 மணியளவில் ஆலயத்தில் அன்னதானம்,பகல் 2 மணியளவில் சுவாமி திருவீதியுலா,சிறப்பு பஜனை, உறியடி நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்துவருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us