/Vasan அவரது கருத்துக்கள்
Vasan ( 2173 )

பன்னீர் அழுவது போல் இருக்கும் புகைப்படம் காணோமே.


முதல்வருக்கு கடினமான கேள்விகளை கேட்டு துளைத்த நிருபர்களை வன்மையாக கண்டிக்கிறேன், மென்மையாக அறிவுறுத்துகிறேன், இது போன்று எஸ், நோ என்று கடினமான பதில் அமையும் வகையில் கேள்வி கேட்காதீர்கள்.


ஒரு குட்டி கதை, ஒரு வேண்டுகோள், இதை படித்து விட்டு யாரும் புண்பட வேண்டாம்.


தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பாகவே, ஆளுநர் தலைமையிலான குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும்.


Corporates merge together and also acquire small companies, to reduce competition.


ஆனால் உண்மை கசக்கும்.


அபாண்டமாக பொய் சொல்லாதீர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 10 பேர் இருக்கிறார்கள்.


வெற்றி பெற மாட்டார், ஆனால் டெபாசிட் இழக்கும் வகையில் மோசமாக தோற்க மாட்டார்.



ரத்தீஷ், ஆகாஷ் இருவரும் வாருங்கள், அண்ணன் அழைக்கிறார், ஓய்வு எடுத்து போதும், அதிக ஓய்வு நல்லதல்ல.


ஆடு மழையில் நனைகிறதே, எனக்கு கவலையாக உள்ளது.


Advertisement Tariff