/Sadananthan Ck அவரது கருத்துக்கள்
Sadananthan Ck ( 44 )

முதலில் தமிழக மக்களுக்கு அறிவு இருக்க வேண்டும் இதுபோல தரமான கல்வியை கற்பிக்கும் நவோதயா பள்ளிகளை வேண்டாம் என்று சொல்லும் இரண்டு திராவிட கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணித்து இருந்தால் தமிழ்நாட்டிற்கு எப்போதோ நவோதயா பிள்ளைகள் வந்திருக்கும் அறிவில்லாத தமிழக மக்கள் இவர்களுக்கு மாறி மாறி வாக்கு அளித்ததால் தான் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வரவில்லை இனியாவது தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்


இவர் இந்திய நாட்டின் எதிர்கட்சி தலைவர் கிடையாது . இவர் பேசுவதை பார்த்து பாகிஸ்தான் தான் மகிழ்ச்சி அடைகிறது இவர் பாகிஸ்தான் தேர்தலில் நின்றால் நிச்சயம் வெற்றி பெறுவார்


இந்த அறிக்கையில் ஒன்றை மறந்து விட்டார்கள் அதாவது மத்திய அரசை கலைக்கும் அதிகாரம் மாநிலத்திற்கே வேண்டும் என்பது அதை ஏன் சேர்க்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை


திராவிட மாடல் திருட்டு மாடல் என்று மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள் அதனால் திமுகவிற்கு பயம் வந்துவிட்டது காங்கிரஸ் மேல் இடத்தில் பேசி கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க திமுக படாத பாடுபடுகிறது


தமிழக மக்களை முட்டாள்களாக ஆக்குவதில் திமுக வல்லவர்கள் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் எல்லாம் எல்லா மொழிகளையும் படிக்கிறார்கள் ஆனால் பாவப்பட்ட ஏழை மாணவர்கள் மட்டும் படிக்க முடியவில்லை இந்தி வேண்டுமா வேண்டாமா என்று சொல்வதற்கு யார் இவர்கள் விருப்பம் உள்ளவர்கள் இந்தி படிக்கலாம் என்று சொல்லும் இவர்கள் அரசு பள்ளிகளில் இதை ஏன் அனுமதிக்கவில்லை ஆனால் தனியார் பள்ளிகளில் மட்டும் இதை அனுமதிக்கிறார்கள் ஏன் இந்த ஓரவஞ்சனை இந்தி வேண்டாம் என்று சொல்லும் இவர்கள் தனியார் பள்ளிகளிலும் இந்தி அனுமதிக்க கூடாது பணத்தை வாங்கிக் கொண்டு தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்க அனுமதிக்கும் இவர்கள் ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில் தடுப்பது ஏன் அதுதான் திருட்டு திராவிடம்


மீண்டும் அவுரங்கசீப்புக்கு வாக்களிக்க மிகவும் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்


தமிழக மக்கள் இவர்களிடம் எங்களுக்கு நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று யாராவது சொன்னார்களா மக்களுக்கு நல்லது செய்ய இந்த இரண்டு திராவிட கட்சிகளும் தயார் இல்லை இன்று இரண்டு திராவிட கட்சிகளும் ஒழிந்தால் தான் தமிழ்நாடு மேலும் சிறந்து விளங்கும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நவோதயா பள்ளிகளின் மூலம் ஏழை மாணவர்கள் பயன்பெறும் போது தமிழக மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்


ஓநாய்கள் இப்படித்தான் ஓலமிடும் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை



இனி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்றால் சோனியா குடும்பத்திலிருந்து வெளியே வர வேண்டும் அப்போதுதான் இனி வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்


இந்து கடவுள்களையும் இந்து கலாச்சாரத்தையும் இழிவாக நடத்தும் திமுகவிற்கு வாக்களிக்கும் சொரணையற்ற இந்துக்களுக்கு மோட்சம் என்பதே கிடைக்காது


Advertisement Tariff