நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி அருகே தும்பலப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
கிளை செயலாளர் முருகேஷ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது, மாவ ட்ட செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தனர். ஊழல் அதிகரிப்பு, சமூகத்தின் பாதிப்பு குறித்து பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி, ஏரியா குழு செயலாளர் அருள்செல்வன், அ.தி. மு.க., ம.தி.மு.க., பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


