Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரம்

ADDED : ஜன 04, 2011 02:16 AM


Google News

சிதம்பரம் : சிதம்பரத்தில் தாமரை அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.



அறக்கட்டளை தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

விழிப்புணர்வு பிரசாரத்தை அரிமா ரமேஷ் ஜெயின் துவக்கி வைத்து துண்டு பிரசுரம் வெளிட்டார். நிகழ்ச்சியில் பரணிதரன், கோவிந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow Us