Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
குறள் விளக்கம் :

மு.வ : பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.


சாலமன் பாப்பையா : தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us