Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

925
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
குறள் விளக்கம் :

மு.வ : விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.


சாலமன் பாப்பையா : விலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us