Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

831
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
குறள் விளக்கம் :

மு.வ : பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.


சாலமன் பாப்பையா : அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us