Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

77
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
குறள் விளக்கம் :

மு.வ : எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.


சாலமன் பாப்பையா : எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us