Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

749
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
குறள் விளக்கம் :

மு.வ : போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.


சாலமன் பாப்பையா : போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us