Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்?
குறள் விளக்கம் :

மு.வ : (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.


சாலமன் பாப்பையா : ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us