Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/திருக்குறள்/மக்கட்பேறு

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

மக்கட்பேறு

(Or)
67

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

67

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

குறள் விளக்கம் :

மு.வ : தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.


சாலமன் பாப்பையா : தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us